003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a 130 க்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 145 |b உள்ளது. |
500 | : | _ _ |a 10 பகுதிகளாக உள்ளது. முதல் மூன்று பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி துதி தொடர்புடையது. மற்ற பகுதிகள் அனைத்தும் மருத்துவம் தொடர்புடையது. 4,5 ஆம் பகுதிகளின் முறையே 8,4 எண் கொண்ட ஏடுகள் இல்லை. மருந்து செய்முறைகள் காணப்படுகிறது. ஆறாம் பகுதி தேவார பதிகம் பண் என்ற தலைப்பில் இரு ஏடுகள் உள்ளன. ஏழாம் பகுதியில் மருந்து செய்முறைகள் உள்ளது. 8ஆம் பகுதி கவுசிக மகாமுனி குழம்பு. 9 மற்றும் 10ஆம் பகுதிகளில் மருந்து செய்முறைகள் காணப்படுகிறது. 63 வெள்ளோலைகள் காணப்படுகிறது. 23 படங்கள் உள்ளன. இச்சுவடியை படியெடுத்தவர் வெ.சாரங்கபாணி. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a இலக்கியம் |x இலக்கியம்/ மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001357 |
barcode | : | TVA_PLM_0001357 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|